ஸ்டேட் வங்கியில் 2030க்குள் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்..!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி நிறுவனமான ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), தனது பெண் பணியாளர் விகிதத்தை 2030-ம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. பாலின சமநிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வங்கி நிர்வாக இயக்குனர் (மனிதவளம்) கிஷோர் குமார் போலுடாசு தெரிவித்துள்ளார்.

Read Previous

Breaking: கரூர் துயரம்.. சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

Read Next

கொத்தமல்லி புதினா ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular