ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ’ஏ’ அணி..!! எதிர்பார்ப்பு அதிகரிப்பு..!!

இந்தியா ’ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ’ஏ’ அணிகள் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு அடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டிகள் செப்.30, அக்.3, அக்.5 ஆம் தேதிகள் நடைபெற உள்ளன. இதற்கான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் அணி களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தாராளமாக புரோட்டின் சத்து நிறைந்த சுண்டல் சூப் குழம்பு..!! ரெசிபி இதோ..!!

Read Next

ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து..!! தீர்ப்பு தேதி அறிவிப்பு..!! எப்போ தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular