ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து..!! தீர்ப்பு தேதி அறிவிப்பு..!! எப்போ தெரியுமா?..

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவி, காதலித்து 2013-ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2024-ல் விவாகரத்து அறிவித்தனர். இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, இன்று இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். ஆறு மாதங்கள் பிரிந்திருந்த நிலையில், வரும் அக்., 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ’ஏ’ அணி..!! எதிர்பார்ப்பு அதிகரிப்பு..!!

Read Next

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular