17 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணி ஆக்கிய ஆசாமி..!! போலீஸ் வழக்குபதிவு..!!

சேலம் காடையாம்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் அரியலூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி உள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 5 மாதத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான சிறுமி தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

18 வயது சிறுவன் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Read Previous

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

பெரம்பலூர்: ரூ.1,12,400 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular