
‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா’ மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதாவது, இத்திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரை, ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மற்றும் டிசம்பர் முதல் மார்ச் வரை என ஆண்டிற்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ. 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும், தற்போது PM கிசான் நிதி திட்டத்தின் கீழ் 19வது தவணை எப்பொழுது வழங்கப்படும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையி