20 ஆண்டுகளுப்பிறகு ஜாகீர்கானுக்கு மீண்டும் ‘ப்ரப்போஸ்’ செய்த ரசிகை..!! வைரல் வீடியோ..!!

ஐபிஎல்-ல் இந்த சீசனுக்கான லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். லக்னோ அணியின் பயிற்சி முகாமில் ஜாகீர் இணைய வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘இந்திய சினிமாவே, இதோ நான் வருகிறேன்’..!! டேவிட் வார்னர் பதிவு..!!

அப்போது அங்கு ரசிகை ஒருவர் கையில் ‘ஜாகீர் ஐ லவ் யூ’ என்ற பதாகையை ஏந்திய படி ஜாகீர்கானுக்கு ப்ரப்போஸ் செய்தார். இதே ரசிகை கடந்த 2005-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இதே போல் பதாகையை ஏந்தி ஜாகீர் கானுக்கு ப்ரப்போஸ் செய்தார் என கூறப்படுகிறது.

Read Previous

கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular