3 வயது சிறுவன் என்று பாராமல் கொடூர கொலை..!!

மூன்று வயது சிறுவன் என்று பாராமல் கொடூர கொலை செய்த எதிர்வீட்டு பெண் முன் பகை காரணமாக கொலை என்று தகவல்..

நெல்லை மாவட்டம் ராமநாதபுரம் அருகே 3 வயது சிறுவனை எதிர்வீட்டு பெண் கொன்றதாக தகவல் வெளிவந்த பெயரில் ராமநாதபுரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது, இந்த விசாரணை அடிப்படையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது அவற்றின் எதிர் வீட்டில் வசிக்கும் பெண் மூன்று வயது சிறுவனை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அந்தப் பெண்மணி மூன்று வயது சிறுவன் கூட என்று பாராமல் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளார் மேலும் சிறுவனின் குடும்பத்தாருடன் முன் பகை காரணமாக சிறுவனை கொன்றதாக அந்த பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார், மேலும் ராமநாதபுரம் காவல்துறை அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் மேலும் மூன்று வயது சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனமுடைந்த கதறுகின்றனர்..!!

Read Previous

நூல்கோல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்..!!

Read Next

நீ விரும்புவது உன்னை அடையும் விரும்பியது விருப்பம் பெற்றாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular