ஆன்மிகம்: வீட்டின் மீது கோபுரத்து நிழல் சாயக்கூடாது..!! ஏன் தெரியுமா?..

அன்றைய காலகட்டங்களில் பலரும் கோவில் காடுகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலுமே வைத்துள்ளனர் இதன் காரணம் பின்னணி இன்றைய சமுதாயத்திற்கு தெரிவதே இல்லை..

கோபுரத்தின் நிழல் அல்லது கொடி மரத்தின் நிழல் நமது வீட்டின் மீது விழக்கூடாது, நிழல் விலாதபடி தான் வீடு கட்ட வேண்டும், பெருமாள் கோவில் பின்புறமும் சிவன் கோவிலின் எதிர் புறமும் வீடு கட்டக்கூடாது, முட்கள் உள்ள செடியை வீட்டின் வளத்தால் வீட்டில் பணம் தங்காது, ஜாதிமல்லி, முல்லை, மல்லிகை, தாமிரை, பாரிஜாதம், தும்பை, சாமந்தி போன்ல மலர்களை நமது வீட்டில் வளர்ப்பதின் மூலம் விநாயகர் வாசம் பெற்ற தோஷங்கள் விலகும்..!!

Read Previous

நீங்கள் பணத்தை சேமிக்க இந்த யுக்திகளை கையாளுங்கள்..!!

Read Next

(காதலர்கள்) ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular