யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

Oplus_131072

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து….
குறட்டை உண்டாக காரணம் என்ன?
சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.
தேவையான பொருட்கள்:
மஞ்சள், ஏலக்காய், தேன்.
செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும்.
இதில் ஏலக்காய் தட்டிபோடவும். பின்பு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கபோகும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாகவும் அமைகிறது. இந்த மருந்து நெஞ்சு சளியை கரைக்கும்…

Read Previous

சைவ குடல் குழம்பு செய்வது எப்படி..??

Read Next

பூஜை அறையில் இறைவனுக்கு தீர்த்தம் வைப்பது எதற்காக தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular