ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை மயக்கிய ரம்யா பாண்டியன்

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து,

3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் செல்லாத ரம்யா பாண்டியன், தற்போது ட்ரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Read Previous

மனைவிக்காக 400 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவன்..!! எதுக்குன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க..!!

Read Next

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு விசேச காணிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular