லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடு SC கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் மக்களிடையே பெரும் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்படுத்திய நிலையில் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்..

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்துள்ளது அப்போது இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முடிவடையாத போது எதற்காக பொதுவெளியில் இந்த விஷயத்தை கூறினீர்கள் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார், மேலும் திருப்பதி ரெட்டி விவகாரம் மக்களுடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது கூட்டம் கூட்டமாக தரிசனத்திற்கு செல்லும் மக்கள் திருப்பதியில் லட்டை வாங்காமல் யாரும் வருவதில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது பெரும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது, இதனால் கோவிலை சுத்தம் செய்து மாட்டு கோமியம் தெளித்தார்கள்..!!

Read Previous

டீ குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் கிடைக்குமா..!!

Read Next

மூலிகை : சிறுநீரக தொற்றை போக்கும் பாதாளமூலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular