உதயநிதி : நேரில் யாரும் சந்திக்க வரவேண்டாம்..!!

செப்டம்பர் 29 துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் மக்களிடையே பணிவான அன்பான வேண்டுகோளோடு அறிவித்துள்ளார்..

செப்டம்பர் 29 முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது கடந்து தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என திமுகவினரை அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் நேற்று முதல் நீங்கள் காட்டும் அன்பு என்னை நிகழ செய்கிறது அதற்கு என்றும் நன்றி கூறியவனாக நான் இருப்பேனா தெரிவித்துள்ளார், மேலும் எனக்கான பணி அதிகம் இருக்கிறது அதனை சரியான முறையில் மக்களுக்கு தொன்டாட்ட வேண்டும் என்று உங்களின் ஆசியால் நான் மென்மேலும் தமிழக மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருவேன் என்றும் மாவட்டங்கள் வாரியாக நேரில் சென்று அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு..!!

Read Previous

அக்டோபர் 2 வேட்டையன் ட்ரெய்லர் வெளியீடு..!!

Read Next

மெய்யழகன் படத்தில் எமோஷனல் நடிகர் கார்த்திக்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular