காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்..!! இந்த 4 பொருள் போதும்..!! தேவையான பொருள்: ஆவாரம் பூ 30 கிராம் சுக்கு 15 கிராம் ஏலக்காய் 15 கிராம் தண்ணீர் 480 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஆவாரம் பூ,சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும். 60 மி.லி வரும் வரை நீரை நன்கு கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த நீரை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் காசநோய் முற்றிலுமாக குணமாகவும்.