இந்த தேங்காய் துவையல தான் சம்பந்தி பங்காளின்னு சொல்லி பிக் பாஸ்ல அடிச்சிகிட்டாய்ங்க..!!

சம்பந்தி இது ஒரு வகையான தேங்காய் துவையல். இந்த துவையல் பல பேருக்கு தெரியாம கூட இருந்திருக்கலாம். ஆனா பிக் பாஸ் பாக்குற எல்லாத்துக்கும் அப்படி என்ன தான்டா இருக்கு இந்த தொவையல்ல அப்படின்னு ஒரு ஆர்வமும் அது எப்படி பண்றது என்ற ஆர்வம் இருக்கும். ஏன்னா ஏன்னா இந்த சம்பந்தி இப்போ உலகளவு ஃபேமஸ் ஆயிருக்கு.இந்த தேங்காய் துவையல தான் சம்பந்தி பங்காளின்னு சொல்லி பிக் பாஸ்ல அடிச்சிகிட்டாய்ங்க. அப்படிப்பட்ட இந்த சம்பந்திய எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

என்ன அறை மூடி தேங்காய்
4,5 வர மிளகாய்
4,5 பல்லு பூண்டு

சின்ன வெங்காயம் 4

சிறு நெல்லி அளவு புளி

உப்பு தேவையான அளவு

தேங்காய் துருவிக்கோங்க
பூண்டு சுட்டுகளாம் இல்ல oil ல வதக்களாம்
கூடவே மத்த எல்லாம் கூடவே போட்டு
தண்ணி தெளிச்சி மிக்சி ல அறைச்சா சம்பந்தி ரெடி. இத சாப்பாட்டுல போட்டு சாப்பிட்டா அவ்வளவு அருமையா இருக்கும். அதனாலதான் என்னவோ பிக் பாஸில் இந்த சம்பந்திக்கு அவ்ளோ அடிச்சுக்கிட்டாங்க.

 

Read Previous

கணவன் மனைவி உறவில் உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய சில ரகசியங்கள்..!!

Read Next

தீபாவளி கொண்டாடுவதற்குள் இந்த பதிவை சற்று படித்துப் பாருங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular