தீபாவளி: முதன் முறையாக அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

தீபாவளி: முதன் முறையாக அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளி நாளை(அக்.31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரிலுள்ள பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி நவ.1 அன்று விடுமுறை அளிக்கப்படும் என அந்நகரின் மேயர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

Read Previous

காதலி பேசாததால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!! போலீசார் விசாரணை..!!

Read Next

சாம்சங் பயனர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular