சாம்சங் பயனர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

சாம்சங் பயனர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் சாம்சங் போன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட மாடல்களில் பயன்படுத்தப்படும் பிராசஸர்கள் ஹேக்கர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே Exynos 9820, 9825, 980, 990, 850 மற்றும் W920 ஆகிய மாடல்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக OS-ஐ அப்டேட் செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

Read Previous

தீபாவளி: முதன் முறையாக அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

Read Next

தீபாவளி சிறப்பாக கோயம்புத்தூர் ஸ்பெஷல் அங்கணன் பிரியாணி நம்ம வீட்டிலே செய்யலாம் வாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular