நீலநிற வாழைப்பழங்கள் பற்றி தெரியுமா?.. நிறைய சத்துக்கள் இருக்கு..!!

நீலநிற வாழைப்பழங்கள் பற்றி தெரியுமா?.. நிறைய சத்துக்கள் இருக்கு..!!

‘ப்ளூ ஜாவா’ என்றழைக்கப்படும் நீல நிற வாழைப்பழங்கள் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஹவாய் தீவில் செழித்து வளர்கின்றன. வெளிப்புறத் தோல் மட்டுமல்லாமல், பழமும் நீல நிறத்தில் காணப்படுகிறது. இதை உண்ணும் போது வெண்ணிலா ஐஸ்கீரீம் சுவையுடன் இருக்குமாம். இதனால் இந்த பழத்திற்கு மவுசு அதிகமாக இருக்கிறது. டெசர்ட் மற்றும் கேக் செய்ய அதிகளவில் இந்த பழங்கள் பயன்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன.

Read Previous

நம்மால் முடிந்த நல்லதை அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்..!!

Read Next

அரிசியை விட 200 மடங்கு கால்சியம் உள்ள தானியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular