தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு..!! மயங்கிய மாணவிகள்..!!

தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு..!! மயங்கிய மாணவிகள்..!!

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி 10 நாட்களுக்கு பின் இன்று (நவ., 04) திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டு 3 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விபத்து குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் பள்ளியை திறந்தது எப்படி? என பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Previous

அதிமுக நிர்வாகியை வெட்டிய திமுக நிர்வாகி கைது..!! போலீசார் விசாரணை..!!

Read Next

ரேஷன் கடையில் மக்களுக்கு பொருட்களை விநியோகித்த முதல்வர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular