பின்னோக்கி நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்…!!

இன்றைய காலத்தில் நடைபயிற்சி என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும் அப்படி இருக்க முன்னோக்கி நடப்பதை காட்டிலும் பின்னோக்கி நடப்பதனால் ஏற்படும் பயன்களை பற்றி காண்போம்..

பின்னோக்கி நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து ஆய்வில் சொல்லப்பட்டவை என்னவென்று தெரியுமா, முழங்கால் வலி குறையும் வீக்கம் குறையும் கால் காயம், கீழ்வாதம் உள்ளவர்கள், பின்னோக்கி நடப்பது நல்லது முதுகு வலிகள் ஏற்படுவது குறையும், அதேபோல் முதுகு வலிகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும், கால்கள் வலுவாகும், உடலின் பின் பகுதியில் சேரும் கொழுப்பு குறையும், பின்னோக்கி நடக்கும்போது மனம் அதிக கவனம் செலுத்துவதால் மூளைக்கு நல்ல பயிற்சி வாரத்திற்கு மூன்று முறை பின்னோக்கி நடப்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் இருப்பது மட்டுமல்லாமல் சோர்வு, பதட்டம், கவலை, மன அழுத்தம், ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும் என்று ஆரோக்கிய மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் முன்னோக்கி நடக்கும் நடை பயிற்சி எவ்வளவு ஆரோக்கியமோ அதே அளவுக்கு பின்னோக்கி நடப்பதன் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கிறது..!!

Read Previous

ஒரு டம்ளர் தண்ணீரில் இத்தனை நன்மைகளா..!! கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

சென்னையை அடுத்து ரயில் நிலையத்தில் கிடந்த சூகேசில் சடலம் மீட்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular