NFR அறிவிப்பின் படி இரயில்வே வடகிழக்கு எல்லை ஆட்சேர்ப்பு 2024 மூலம் 5647 Apprentices பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் ரயில்வே பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அமைப்பின் பெயர் :
RAILWAY RECRUITMENT CELL
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடப் பிரிவுகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Apprentices,
Katihar (KIR) & Tindharia (TDH) Workshop – 812
Alipurduar (APDJ) – 413
Rangiya (RNY) – 435
Lumding (LMG) – 950
Tinsukia (TSK) – 580
New Bongaigaon Workshop (NBQS) & Engineering Workshop (EWS/BNGN) – 982
Dibrugarh Workshop (DBWS) – 814
NFR Headquarter (HQ)/Maligaon – 661
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 5647
சம்பளம் :
நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
Apprentice சட்டம் 1961 இன் படி குறைந்தபட்ச தொழில்நுட்ப கல்வி அல்லது சம்மந்தப்பட்ட துறையில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 15 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 24 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD , ex-Servicemen (ExSM) – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
RRC ஆட்சேர்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
ரயில்வே ஆட்சேர்ப்பு செல் மூலம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் தேதி : 04 நவம்பர் 2024
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான தொடக்க தேதி : 04 நவம்பர் 2024
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி : 03 டிசம்பர் 2024
தேர்வு செய்யும் முறை :
Online Application
Shortlisting
document verification
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100 /-
SC, ST, PwBD, EBC & women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nil
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்கள் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://drive.google.com/file/d/1yPtgE5pzmAoWnbPpB8S28OxPNab_PdbW/view
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது Tamil Yugam News (www.tamilyugam.in) இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.




