விளக்குகளில் மிகவும் புனிதமான காமாட்சி விளக்கு..!!

விளக்குகளில் மிகவும் புனிதமான காமாட்சி விளக்கு..!!

விளக்குகள் யாவும் புனிதமானவை என்றாலும் காமாட்சி விளக்கு அதிலும் மிக சிறப்பு வாய்ந்தது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போல போற்றி பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கமாகவே இருக்கின்றது என்பதை மறுக்க இயலாது.

Read Previous

இரயில்வே வடகிழக்கு எல்லை ஆட்சேர்ப்பு..!! 5647 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

Read Next

காதலனை விஷம் வைத்து கொன்ற காதலி..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular