அறுசுவைகளில் உள்ள அற்புதங்களை தெரிந்து கொள்வோம்..!!

அறுசுவை உணவுகளை உண்ணாதவர்கள் எவருமில்லை காலம் காலமாக அறுசுவையில் தான் நமது நாக்கு தவழ்ந்து கொண்டிருக்கிறது அப்படி இருக்கையில் அறுசுவையில் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

அறுசுவையில் அனைத்து வகையான சுவையும் அடங்கி விடுகிறது அவற்றில் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, என ஆறு வகையாக பிரித்து அதனை அழகாக விவரித்துள்ளனர் ரத்தம் சுத்தமடைய பித்த அதிகரிப்பை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துவர்ப்பு பெரிதும் உதவுகிறது, கண்களை பராமரிக்கவும் இதய நோய் தடுக்கும் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் இனிப்பு உதவுகிறது, புளிப்பு கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நீரிழிவு நோய் தடுக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, மேலும் கொழுப்பு அளவை குறைக்கவும் பக்கவாத ஆபத்தை குறைக்கவும் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள கசப்பு துணை புரிகிறது, உவர்ப்பு தசைப் பிடிப்பிலிருந்து தடுக்கிறது நரம்பு மண்டலத்தை ஆதரிக்கிறது ஆரோக்கியமாக வைத்திருக்கிறது தைராய்டு செயல்பாட்டை முறையாக்குகிறது உவர்ப்பு, அதேபோல் காரம் உடல் எடையை சீராக்கும் நீரழிவை குறைக்கவும் இதய நோய் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது..!!

Read Previous

கல்யாணம் பண்ணாமல் வாழ முடியுமா..?? முடியாதா..?? சிந்திக்க வைக்கும் பதிவு..!!

Read Next

எந்தெந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular