தமிழக அரசில் வேலைவாய்ப்பு..!! 50+ காலிப்பணியிடங்கள்..!! நாளை கடைசி தேதி..!!

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Nurse, Medical Officer, Pharmacist பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nurse, Medical Officer, Pharmacist பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8, 10, 12ம் வகுப்பு / Degree / B.Pharm / B.Sc / BDS / BSMS / D.Pharm / Diploma / DMLT / MBBS / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2024/12/2024120360.pdf

Read Previous

PM கிசான் திட்டம்..!! இனி இது கட்டாயம்..!! முழு விவரங்களுடன்..!!

Read Next

நாட்டுக்கோழி வைத்து சுவையான ஈரோடு ஸ்பெஷல் சிந்தாமணி சிக்கன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular