RBI-ல் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு..!! ஆன்லைன் தேர்வு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Junior Engineer(Civil/Electrical) பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்து  Reserve Bank Of India(RBI) ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

 RBI காலிப்பணியிடங்கள்:

RBI-ல்  உள்ள Junior Engineer(Civil/Electrical)  பணிகளுக்கான 11 காலியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் ஊதிய விவரம் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு/ மொழி திறன் சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  RBI இணையதளமான https://www.rbi.org.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1XNm9Pk_PUZ8E62kO3-CgUg5kJGIHcaJe/view?pli=1

Read Previous

ஏடிஎம் உருவானது எப்படி?.. இந்த கதை உங்களுக்கு தெரியுமா?..

Read Next

எலும்புகள் வலுப்பெற உதவும் கேழ்வரகு மற்றும் திணை ரொட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular