துறையின் பெயர்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: மாவட்ட தர ஆலோசகர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Dental / AYUSH/ Nursing /Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: பல் மருத்துவ உதவியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.13800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th Pass
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: ஆய்வக உதவியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: நுண்கதிர் வீச்சாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: HSC with two years Diploma Course in Radio Diagnosis Technology conducted by the Board of Para Medical Education under DME
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: செவிலியர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: வாகன துலக்குனர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.17000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in (DTYDHH) from RCI recognised institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலக வளாகம்
மாப்பிள்ளையூரணி
தூத்துக்குடி – 628002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது..
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2025/01/2025010675.pdf




