தொப்புளில் என்னென்ன எண்ணெய் வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

உடல் வெப்பம் ஆகும்போதும் அல்லது சிலருக்கு சூடு பிடிக்கும் போதும் தொப்புளில் எண்ணெய் வைப்பார்கள். ஒரு சிலருக்கு வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும் போதும் கூட தொப்புளில் எண்ணெய் வைப்பார்கள். இந்நிலையில் தொப்புளில் என்னென்ன எண்ணெய் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

விளக்கெண்ணெய்:

மூன்று சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

ஆலிவ் எண்ணெய்:

தொப்புளில் மேல் ஒரு துளி ஆழி வெண்ணை தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

வேப்பெண்ணெய்:

வேப்பெண்ணையை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும் தொற்றுகளும் குறைகின்றன உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி நச்சுக்கள் அழிகிறது.

நெய் அல்லது தேங்காய் எண்ணெய்:

மூணு சொட்டு இதை வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்து வர கண் வழி மற்றும் சரும வறட்சி குணமாகும்.

Read Previous

பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்..!!

Read Next

காலையில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் மாற்றத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை கட்டாயமாக படிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular