பணம், தங்கம் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெறுக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

பணம், தங்கம் மற்றும் லாபம் பெறுக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் பல வகையான ஆன்மீக ரீதியான செயல்களை செய்து பயன்பெறுகின்றனர். அந்த வகையில் பணம் மற்றும் தங்கம் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெறுக இதை மட்டும் செய்தால் போதும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பணம் மற்றும் தங்கம் வியாபாரத்தில் லாபம் பெறுக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய்கள் மூன்றை வாங்கி அதனை சம சதுரமான மஞ்சள் துணியில் வைத்து இதனுடன் ஒரு ரூபாய் வைத்து மஞ்சள் நூலால் முடிச்சுட்டு வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க பணம் பெருகும் என்று கூறப்படுகிறது. ஒரு ரூபாய் நாணயத்துக்கு பதிலாக தங்கம் வைக்க தங்கம் சேரும் என்றும் கூறப்படுகிறது. மற்றும் வியாபார இடங்களில் இதே போல மூன்று ஜாதி காய்களுடன் லாபம் என எழுதிய துண்டு பேப்பரும் ஒரு ரூபாய் நாணயம் வைக்க வியாபாரம் பல மடங்கு பெருகும்.

Read Previous

அப்பா மகன் அழகான வாழ்க்கை வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!! பிடித்திருந்தால் பகிருங்கள்..!!

Read Next

முளை கட்டிய தானிய உணவும் அதன் நன்மைகளும்..!! நாளுக்கு ஒருமுறையாவது சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular