முட்டை வேகவைத்த தண்ணீரை இனி வீணாக்காதீர்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பலரும் முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவது வழக்கம். ஆனால் இனி அவ்வாறு செய்யாதீர்கள். கொதிக்கும் நீரில் முட்டை ஓடுகள் கால்சியத்தை வெளியிடுகின்றன. இந்த நீர் தாவரங்களுக்கு கனிம வளத்தை கொடுக்கும். இந்த தண்ணீரில் உள்ள கால்சியம் மண்ணின் pH-ஐ சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் தாவரங்கள் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்சி செழித்து வளர்கிறது. தண்ணீர் ஆறிய பின்னரே ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read Previous

பெரும் சோகம்..!! அரசு பஸ் மோதி 5 மாத குழந்தை பலி..!!

Read Next

மனைவி சொல்வதை கேட்காமல் வயலுக்கு உரம் தெளித்துவிட்டு கை கழுவாமல் சாப்பிட்டவர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular