திருமணத்திற்குப் பின் அண்ணன் தம்பி உறவு, அக்கா தங்கை உறவு போல் நீடிப்பதில்லையே ஏன்?..

💖💜திருமணத்திற்குப் பின் #அண்ணன்_தம்பி உறவு அக்கா தங்கை உறவு போல் நீடிப்பதில்லையே ஏன்?

💖💜திருமணத்திற்குப் பின் #அண்ணன்_தம்பி உறவு அக்கா தங்கை உறவு போல் நீடிப்பதில்லையே ஏன்?❤️💜💖

💖எல்லாத்துக்கும் பெண்கள் தாங்க காரணம் .💜💖

💖💖அண்ணனின் மனைவியும் தம்பியின் மனைவியும் ஒருவரோடு ஒருவர் ஒத்து போக மாட்டார்கள். 💖💖

💖💖 அந்த இரு பெண்களின் தாய்மார்களும் அண்ணன் தம்பிகளை பிரிப்பது தான் சாமர்த்தியம்.

✨💖இளிச்சவாயா இருந்தா சொத்து கிடைக்காது. முதல்ல குடும்பத்தை பிரிச்சு சொத்தை கேளு என பெண்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.💜💜

💜💖அந்த பெண்கள் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அக்குவேரு ஆணிவேராக பிரித்து விடுவார்கள். திருமணத்திற்கு முன் ஒரு தட்டில் ஒன்றாக சாப்பிட்டு இருந்த அண்ணன் தம்பிகள் திருமணத்திற்கு பின் பெரும் பகையாளிகளாக மாறியிருப்பார்கள்.💜

💖💖 ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையே இல்லாமல் போயிருக்கும். அண்ணனுக்கு திருமணமாகி தம்பிக்கு திருமணம் ஆகாத வரைக்கும் திண்டாட்டம் தான். சில அண்ணிகள் சரியாக உணவு கூட கொழுந்தனாருக்கு போடுவதில்லை.💜💖

💖💖பெண்களுக்கு இரண்டு முகங்கள். அவர்களின் அக்கா தங்கைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். அக்காவும் தங்கையும் தானே குடும்பத்தை வழி நடத்துகிறார்கள்.அவர்களின் ஒற்றுமை என்றும் குறையாது.மாறாக அவர்களின் கணவரின் சகோதரர்களின் உறவை மட்டும் வெட்டி விடுவார்கள்.💜💜💜

💜💖🦋அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக கடைசி வரைக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அக்கா தங்கைகளை திருமணம் செய்ய வேண்டும்……💜💖

❤️💜💖

Read Previous

ஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகள் உள்ளதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular