SBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 84 காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.1,05,280..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியாவின் சிறந்த வங்கியாக அங்கீகரிக்கப்பட்ட SBI வங்கி வேலை 2025 அறிவிப்பின் மூலம் Manager மற்றும் Dy. Manager போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் State Bank of India
வகை Bank Jobs 2025
காலியிடங்கள் 84
ஆரம்ப தேதி 01.02.2025
கடைசி தேதி 24.02.2025
இணையதளம் https://sbi.co.in/web/careers/current-openings?#lattest

பாரத ஸ்டேட் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 26

சம்பளம்: Rs.85920 முதல் Rs.105280 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E. / B.Tech / M.Tech in IT /Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Computer Science / Data Science / AI & ML/ Equivalent degree in above disciplines / M Sc Data Sc /Msc (Statistics)/ MA (Statistics)/M Stat /MCA from AICTE / UGC recognized University/ Institution.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 26 வயதிலிருந்து அதிகபட்சம் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 58

சம்பளம்: Rs.64820 முதல் Rs.93960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E. / B.Tech / M.Tech in IT /Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Computer Science / Data Science / AI & ML/ Equivalent degree in above disciplines / M Sc Data Sc /Msc (Statistics)/ MA (Statistics)/M Stat /MCA from AICTE / UGC recognized University/ Institution.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 24 வயதிலிருந்து அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

மும்பை

State Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 01.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 24.02.2025

Shortlisting

Interview

General/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.750/-

SC/ ST/ PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

மேலும் தகவல்களுக்கு:

https://sbi.co.in/documents/77530/43947057/31012025_FINAL+ADVERTISEMENT_ADV_CRPD_SCO_2024-25_27.pdf/2874a4d9-82d1-4bda-8742-f389c773b304?t=1738327256428

Read Previous

பட்ஜெட் தாக்கல் செய்ய சென்ற போது நிர்மலா சீதாராமன் கட்டிய புடவையில் இத்தனை சிறப்பம்சங்களா?..

Read Next

வாரத்தில் ஒருமுறை சிக்கன் செய்தாலும் வாரம் முழுக்க சுவை நாவிலே நடனமாடும் திருவனந்தபுரம் சிக்கன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular