குடிநீரில் இருக்கும் உப்புத்தன்மையை தன்மையை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்வது..??

Oplus_131072

 

 

பொதுவாக குடிநீர் சுத்தப்படுத்தும் முறை என்றாலே அங்கு உப்பும் சமநிலை படுத்துவதையும் சேர்த்து தான்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

🔅மண் பானை தண்ணீரில் செம்பு காசு போடுவது என்ற முறை இருந்தாலும்.அது குளிர் காலத்திற்கு ஏற்றது அல்ல.

🔅எனவே சுத்தமான படிகாரக் கல்லை தண்ணீர் பானையில் போட்டு வைக்கவும்(இரவு முழுக்க இருக்க வேண்டும்.பின்னர் பானை மாற்றி வெட்டிவேர் போடவும்).

தேற்றான் கொட்டையை(clearing nut) இரவு முழுக்க போட்டு வைக்கவும் காலை அந்த நீரை வேறு பாத்திரத்தில் வடிகட்டி உதவியுடன் மாற்றி உபையோகிக்கவும்.

இன்னும் இயற்கையாக என்றால் மழைநீரை நல்ல முறையில் சுத்தமாக சேமித்து,பின்னர் மேற்கூறிய படிகாரகல் முறை செய்தால் போதும்.

தண்ணீர் என்று பார்த்தால்,பூமி என்பது பல அடுக்குகளை கொண்ட வடிகட்டி என்றும் நாம் சொல்லலாம்.

 

Read Previous

சுவை மிகுந்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி..??

Read Next

வீட்டில் தயிர் செய்ய இந்த முறையை பின்பற்றி பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular