Oplus_131072
பொதுவாக குடிநீர் சுத்தப்படுத்தும் முறை என்றாலே அங்கு உப்பும் சமநிலை படுத்துவதையும் சேர்த்து தான்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
🔅மண் பானை தண்ணீரில் செம்பு காசு போடுவது என்ற முறை இருந்தாலும்.அது குளிர் காலத்திற்கு ஏற்றது அல்ல.
🔅எனவே சுத்தமான படிகாரக் கல்லை தண்ணீர் பானையில் போட்டு வைக்கவும்(இரவு முழுக்க இருக்க வேண்டும்.பின்னர் பானை மாற்றி வெட்டிவேர் போடவும்).
தேற்றான் கொட்டையை(clearing nut) இரவு முழுக்க போட்டு வைக்கவும் காலை அந்த நீரை வேறு பாத்திரத்தில் வடிகட்டி உதவியுடன் மாற்றி உபையோகிக்கவும்.
இன்னும் இயற்கையாக என்றால் மழைநீரை நல்ல முறையில் சுத்தமாக சேமித்து,பின்னர் மேற்கூறிய படிகாரகல் முறை செய்தால் போதும்.
தண்ணீர் என்று பார்த்தால்,பூமி என்பது பல அடுக்குகளை கொண்ட வடிகட்டி என்றும் நாம் சொல்லலாம்.




