தமிழக அரசில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்கலாம் வாங்க..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Case Worker, Security, Multipurpose Helper பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker, Security, Multipurpose Helper பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Case Worker – 2 பணியிடங்கள்

Security – 1 பணியிடம்

Multipurpose Helper – 1 பணியிடம்

 கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Case Worker – Bachelor’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology

Security – எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Multipurpose Helper – எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Case Worker – ரூ.18,000/-

Security – ரூ.12,000/-

Multipurpose Helper – ரூ.10,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.25.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/02/2025021732.pdf

Read Previous

மாணவர்களுக்கு HDFC வழங்கும் கல்வி உதவித்தொகை..!! தேர்வில் 55% மதிப்பெண்கள் இருந்தாலே போதும் ரூ.50,000 வரை பெறலாம்..!!

Read Next

சிவன் கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்?.. அங்கு என்ன செய்ய வேண்டும்?.. விரிவான விளக்கங்கள் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular