HMPV தொற்றை எவ்வாறு தடுக்கலாம்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

HMPV தொற்றை எவ்வாறு தடுக்கலாம்..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

 

 

இந்த நவீன காலகட்டத்தில் நாகரிகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது அதே அளவிற்கு நோய்களும் கிருமிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதுதான் உண்மை. ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக ஒவ்வொரு தொற்று மனிதர்களிடையே பரவி வருகிறது. இது போன்ற தொற்றுகளால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் HMPV தொற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

HMPV தொற்றை எப்படி தடுக்கலாம் ஒன்றாவது வெளியே செல்லும்போது மாஸ்க அணிந்து கொண்டு செல்லுங்கள். இரண்டாவது கையை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். மூன்றாவது நோய் பாதிப்பு இருப்போருடன் நெருங்கிய தொடர்பை கொள்வதை தவிர்க்க வேண்டும். நான்காவது அடிக்கடி தொடும் பொருட்களை சுத்தப்படுத்திக் கொண்டே இருங்கள். ஐந்தாவது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். ஆறாவது இருமல் அல்லது தும்மும் போது வாய் மற்றும் மூக்கை கைகுட்டை மூலம் முழுமையாக மூடவும் இது நீர்த்துளி சிதறுவதை தடுக்கும் .

Read Previous

விளக்கெண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

திருப்பதியில் ஏழுமலையானுக்கு மண் சட்டியில் படையல் வழங்கப்படும் ரகசியம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular