ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வர வைக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!
ரத்த அழுத்தம் உள்ளவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வர வைக்க இந்த நீரை மட்டும் அருந்தினால் போதும் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஆவாரம் பூ 50 கிராம்
தாமரைப் பூ 50 கிராம்
ரோஜாப் பூ 50 கிராம்
செம்பருத்தி பூ 50 கிராம்
சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
ஏலக்காய் 10 கிராம்
இவை அனைத்தையும் நன்கு காய வைத்து ஒன்று இரண்டாய் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீரில் கொடுத்து வைத்த பொடியில் ஒரு 10 கிராம் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதிகாலை மற்றும் மாலை இரு வேலையும் அருந்தி வர ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகள் சரியாகும். இதய நோய்கள் நீங்கும். நீரிழிவு நோய் கட்டுப்படும். நல்ல தூக்கம் வரும்.




