Oplus_131072
இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒன்று. பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை இந்த தேமலால் படும் அவதிப்படுகிறார்கள். சகஜமாக வெளியில் செல்ல முடியவில்லை என்று பல குழந்தைகள் கூறுகிறார்கள். பெரியவர்களும் கூறுகிறார்கள். இதனை குணப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணத்தை வைத்தியர்களுக்கு வாரி வழங்குகின்றோம். அப்படி வழங்கியும் குணமடைவது குறைவு. தேமலை வீட்டிலேயே இயற்கையான முறையில் சரி செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா.. ஆம் அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேமல்:
3வெள்ளைப்பூண்டை 3வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!!




