பனைவெல்லத்தின் உபயோகங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்..!!
பனை வெல்லம் தேநீர் காபி போன்ற பானங்களுக்கு மாற்றாக சிக்கு காபி செய்ய உதவும். அதுமட்டுமின்றி இது உடற் சூட்டை குறைக்க உதவுகிறது
. ரத்த அழுத்தத்தை தடுக்க மிகவும் உதவுகிறது. பனைவெல்லம் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாகவும் இருப்பதோடு மட்டுமின்றி இது இதயத்தையும் வலுவடைய செய்யும். இரும்புச்சத்து மற்றும் பித்தத்தை அகற்றும்.
சொறி சிரங்கு மற்றும் ஜலதோஷம் என்பனவற்றை அகற்றும். வெள்ளை குளுக்கோஸ் ஆனது மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கும்.
கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் இருந்து ரத்த கசிவு ஏற்படுத்துவதை தடுக்கவும் பற்களின் பழுப்பை மாற்றவும் ஏதுவாக இருக்கும்.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கும் ஏற்ற உணவாக இது இருக்கிறது. ஜுரம் நீர்க்கட்டு முதலிய வியாதி உடையவர்களுக்கு உணவு மிகவும் எளிதில் சீரழித்து ரத்தத்துடன் கலக்க பனைவெல்லம் உதவுகிறது. பனை மரத்திலிருந்து வெள்ளம் தவிர 821 பயன்கள் இருப்பதாக கூறப்படுகிறது.




