ஆறு சுவைகளும் அதனுடைய ஆற்றலும் என்னென்ன..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

ஆறு சுவைகளும் அதனுடைய ஆற்றலும் என்னென்ன..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த ஆறு சுவை என்பது கூறப்பட்டது. பலருக்கும் அந்த ஆறு சுவை என்பது முழுதாக என்னென்ன என்பது தெரியாது. ஆறு சுவைகள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

இனிப்பு
கசப்பு
புளிப்பு
உறைப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

ஆறு சுவைகளை தெரிந்து கொண்டோம் அதனுடைய ஆற்றல்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

இனிப்பு உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.

கசப்பு வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியை தரும்

புளிப்பு ரத்தக்குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.

உறைப்பு உடல் உஷ்ணம் மற்றும் உணர்ச்சிகளை கூட்டும்.

உவர்ப்பு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

துவர்ப்பு உடலில் காயம் ஏற்படும் போது ரத்தத்தை உறைய செய்யும்.

Read Previous

சாப்பிட்ட பிறகு ஒரு பொழுதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க..!! அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

எல்லா மனிதர்களும் வாசிக்க வேண்டிய ஒரு பதிவு..!! படித்ததில் சிந்திக்க வைத்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular