கருமுட்டை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் முருங்கை..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!
கருமுட்டை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் முருங்கை. முருங்கையில் ஏராளமான பயன்கள் உள்ளன கருமுட்டை வளர்ச்சிக்கு இந்த முருங்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
முருங்கையின் இலை காய் பூ மற்றும் பட்டை மற்றும் பிசின் அனைத்து பாகங்களும் பயன்படக்கூடியவை.
முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து இரவு ஊற வைத்து காலை குடித்து வரலாம்.
ஒரு டம்ளர் பாலில் 10 15 முருங்கைப் பூக்களை சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்து வரவும். இதனால் கர்ப்பப்பை வலுவாகும் கருமுட்டை உற்பத்தியை தூண்டும் ரத்த சோகை நீங்கும் நரம்புகள் வலுவாகும். கர்ப்பப்பை பிரச்சனை கருமுட்டை குறைபாடு குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.




