மற்றவரிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் எதெல்லாம் என்று தெரியுமா ..??
நாம் செய்யும் தான தர்மங்களை சொல்லக்கூடாது.
நாம் கடவுளிடம் வைக்கும் வேண்டுதலை சொல்லக்கூடாது.
வீடு வாங்கி முடிக்கும் வரை சொல்லக்கூடாது .
நம் எதிர்கால திட்டங்களை சொல்லக்கூடாது.
தொழிலில் வரும் லாபத்தை சொல்லக்கூடாது.
நாம் வாங்கும் சம்பளத் தொகையை சொல்லக்கூடாது.
தாய்மை அடைந்து மூன்று மாதங்கள் முடியும் வரை சொல்லக்கூடாது.
குடும்பத்தின் வரவு செலவு கணக்கு சொல்லக்கூடாது.
தங்க நகை வாங்கி முடிக்கும் வரை சொல்லக்கூடாது.
வீட்டில் புதிய பொருட்கள் வாங்கினால் வாங்கி முடிக்கும் வரை சொல்லக்கூடாது.
மளிகை பொருட்கள் வாங்கும் அளவை சொல்லக்கூடாது.
கணவன் மனைவி இடையே உள்ள அன்பை பற்றி பற்றி சொல்லக்கூடாது .பிள்ளைகளின் படிப்பு பற்றிய விவரத்தை சொல்லக்கூடாது.




