ISRO-வில் ரூ.81,000/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! அடித்தது ஜாக்பாட்..!!

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் VSSC வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Cook, Assistant, Driver மற்றும் பல பணிகளில் காலியாக இருக்கும் 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Assistant (Rajbhasha) – 2 பணியிடங்கள்

Light Vehicle Driver-A – 5 பணியிடங்கள்

Heavy Vehicle Driver-A – 5 பணியிடங்கள்

Fireman-A – 3 பணியிடங்கள்

Cook – 1 பணியிடம்

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / Graduation தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Preliminary Medical Examination, Physical Efficiency Test (PET), எழுத்து தேர்வு மற்றும் Detailed Medical Examination (DME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Read Next

தொப்பை குறைய இந்த ஜூஸை 14 நாட்கள் தொடர்ந்து குடிச்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular