தொப்பை குறைய இந்த ஜூஸை 14 நாட்கள் தொடர்ந்து குடிச்சு பாருங்க..!!

தொப்பை குறைய இந்த ஜூஸை 14 நாட்கள் தொடர்ந்து குடிச்சு பாருங்க..!!

தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்க போதும்.நீர்ச்சத்து அதிகமாக உள்ள சுரைக்காயில் இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து வைட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிக அளவில் காணப்படுவதால் செரிமான சக்தியை இது மேம்படுத்துகிறது. இந்த ஜூஸை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் குறிப்பாக வயிற்றை சுற்றி கொழுப்பு அனைத்தும் கரைந்து தொப்பை முழுமையாக காணாமல் போவதை நீங்களே காணலாம். தவிர கபம் பித்தம் மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளை இது குணப்படுத்தும் அதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் கல்லீரல் அலர்ச்சி பிரச்சினைகளையும் சரி செய்யும். இந்தக் கோடை காலத்தில் இந்த ஜூசை குடிப்பதன் மூலம் உடல் எடை குறைந்து தொப்பையை குறைப்பதோடு உடலையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.

Read Previous

ISRO-வில் ரூ.81,000/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!! அடித்தது ஜாக்பாட்..!!

Read Next

இந்திய சீன எல்லைப் பிரச்சனை..!! கேள்வி கேட்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular