ஆரோக்கியமான முடிக்கு சிறந்த உணவுகள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
முடி கொட்டும் பிரச்சனை என்பது நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில், ஆரோக்கியமான முடிக்கு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவும் ஒரு காரணமாக இருக்கும். வெடித்த முனைகளுக்கு குடைமிளகாய் சாப்பிடவும். இளநரை வராமல் தடுக்க பெர்ரி பழங்கள் சாப்பிடவும். முடி நெகிழ்ச்சிக்கு பீன்ஸ் சாப்பிடவும். இயற்கையாக முடியை ஈரப்பதமாக வெள்ளரிக்காய் சாப்பிடவும். ஒட்டுமொத்தம் முடி ஆரோக்கியத்திற்கு டார்க் சாக்லேட் சாப்பிடவும். கொலாஜன் ஆதரவுக்கு கொலாஜன் நிறைந்த சூப்களை உட்கொள்ளுங்கள். முடி உடைவதை குறைக்க ஓட்ஸ் சாப்பிடவும் தலை சருமத்தை ஊட்டமளிக்க பூசணி விதைகள் சாப்பிடவும் முடி வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பீட்ரூட் சாப்பிடவும்.



