ஐடிபிஐ வங்கி வேலைவாய்ப்பு..!! 119 காலியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

IDBI Bank Jobs: ஐடிபிஐ வங்கி லிமிடெட் வெளியிட்டுள்ள விவரங்களின்படி பல்வேறு SO (Specialist Cadre Officers) வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேவையான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் வங்கியின் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IDBI Bank
வகை Bank Jobs 2025
காலியிடங்கள் 119
ஆரம்ப தேதி 07.04.2025
கடைசி தேதி 20.04.2025

ஐடிபிஐ வங்கி லிமிடெட்

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 119

சம்பளம்: Rs.64820 – Rs.120940/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduates / Post-Graduate / B Tech / BE in – Information Technology (IT) /Electronics & Communications/ Software Engineering/ Electronics & Electrical/ Electronics/ Computer Science/Digital Banking/ BCA/ B.Sc. (Computer Science/ IT) / M.Sc / Chartered Accountant (CAs)/ ICWA/ MBA (Finance) / Graduation in Law / MCA / BCA/ B Sc (IT) / MBA

Deputy General Manager, Grade ‘D’

குறைந்தபட்சம்: 35 ஆண்டுகள்

அதிகபட்சம்: 45 ஆண்டுகள்

Assistant General Manager, Grade ‘C’

குறைந்தபட்சம்: 28 ஆண்டுகள்

அதிகபட்சம்: 40 ஆண்டுகள்

Manager – Grade ‘B’

குறைந்தபட்சம்: 25 ஆண்டுகள்

அதிகபட்சம்: 35 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

IDBI Bank சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Important Date

ஆன்லைன் பதிவு தொடக்க தேதி & விண்ணப்பக் கட்டணம்/ தகவல் கட்டணங்கள் செலுத்துதல் – ஆன்லைன் : ஏப்ரல் 07, 2025

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம்/ தகவல் கட்டணங்கள் செலுத்துதல் – ஆன்லைன் : ஏப்ரல் 20, 2025

Shortlisting

Interview

SC/ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.250/- (Intimation charges only) including GST

General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1050/- (Application fee + Intimation charges) including GST

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஐடிபிஐ வங்கி SO வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Spl-Officer-2025-26.pdf

Read Previous

குடும்பச் சுமையை தம் தோளில் சுமக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் இச்சிறுகதை சமர்ப்பணம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

மூக்கில் அறுவை சிகிச்சை செய்தவுடன் கணவரை விவாகரத்து செய்த பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular