IDBI வங்கியில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 119 பணியிடங்களுடன் அடித்த மிகப்பெரும் ஜாக்பாட்..!!

IDBI வங்கி வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Deputy General Manager, Manager மற்றும் பல பணிக்காக காலியாக இருக்கும் 119 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:
  • Deputy General Manager (DGM) – Grade D – 8 பணியிடங்கள்
  • Assistant General Manager (AGM) – Grade C – 42 பணியிடங்கள்
  • Manager – Grade B – 69 பணியிடங்கள்
கல்வி தகுதி:

Tech / B.E / BCA / B.Sc / M.Sc / M.E / M.Tech / MCA / CA / ICWA / MBA / CFA / FRM / Graduation in Law (LLB) / Post-Graduate Degree தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 25 என்றும் அதிகபட்ச வயது 45.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IDBI -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

பொடி இட்லி எப்படி செய்வது..?? பொடி இட்லி பிரியர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

ஆட்டுக்குடல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!! தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular