கோபம்..!! கோபம் பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!
ஒருவருக்கு கோபம் வந்தால் என்ன வேணும்னாலும் நிகழலாம். என்று சொல்வது பொய் கிடையாது உண்மைதான். அது அவரவரின் உடலை பொறுத்து மற்றும் மூளையின் அதிர்வுகளை பொறுத்து தான் அமையும். இந்நிலையில் ஒருவருக்கு கோபம் வந்தால் மூளையின் அதிர்வுகள் அடங்குவதற்கு சராசரியாக 20 நிமிடம் தேவைப்படுகிறது உங்களுக்குள் கோபம் வந்தால் எந்த முடிவும் எடுக்காதீர்கள் 20 நிமிடம் தனிமையில் இருங்கள் சமாதானம் ஆகி விடுவீர்கள் மற்றவர் உங்கள் மீது கோபப்பட்டால் 20 நிமிடம் அவரிடம் ஒன்றும் கூறாதீர்கள் நீங்கள் என்ன கூறினாலும் அவர்களுடைய மூளையில் இருக்கும் அதிக அதிர்வினால் அது சென்று சேராது. எனவே கோப ப்படும்போது எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. அந்த முடிவு மிகவும் தவறானதாக தான் முடியும். பெரியவர்கள் கூறுவது உண்மைதான் கோபத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் செயலும் தவறாகத்தான் முடியும்.



