எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
எந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பொதுவாகவே நாம் அனைவரும் சாப்பிடும் திசையை எல்லாம் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். இந்நிலையில் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த பலன் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த பலன் என்று இருக்கிறது. இதைப் பற்றி தற்போது பார்க்கலாம் .
கிழக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்படையும் மன அழுத்தம் குறையும் நன்றாக ஜீரணமாகும்.
வடக்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் சரியான முறையில் ஜீரணம் ஆகாது அஜீரண கோளாறுகள் ஏற்படும் ஆரோக்கியம் கெடும்.
மேற்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் நிறைய பணம் வரும் ஞானம் வரும் மற்றும் ஆன்மீக சக்தி வந்து சேரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம்..
தெற்கு திசையில் அமர்ந்து சாப்பிட்டால் அழியா புகழ் உண்டாகும் செல்வாக்கு கூடும். கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க மக்களே.



