இந்த நவீன காலகட்டத்தில் வருவருக்கொருவர் பர்த்டே ,மேரேஜ் வளைகாப்பு போன்ற பல விசேஷ நாட்களில் பரிசளித்துக் கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் ரிட்டன் கிப்ட் என்ற பழக்கத்தை இந்த நவீன காலகட்டத்தில் நாம் கொண்டு வந்திருக்கிறோம். இது எல்லாம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் சற்று குறைவாக தான் இருந்தது. ஆனால் இந்த நவீன உலகத்தில் இந்த கிப்ட் போன்ற பழக்கங்கள் அதிகமாய் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இது ஒன்றும் தவறு இல்லை, ஒரு பரிசு கொடுக்கும் பொழுதும் பெற்றுக் கொள்ளும் போது தான் கொடுக்கும் மற்றும் பெற்றுக் கொள்ளும் நபரின் பாசமும் அன்பும் பரிசு வழியாக வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் ஜோதிடப்படி சில பொருட்களை பரிசாக அளிக்கக்கூடாது என கூறப்படுகிறது. அது என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
கருப்பு உடைகள் வாசனை திரவியம் சீப்பு கடிகாரம் ஆகியவற்றை ஒரு நண்பர் அல்லது உறவினருக்கு பரிசளிக்கக்கூடாது. ஏனென்றால் கடிகாரத்தை பரிசாக கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு கொடுப்பவர்க்கும் அதை வாங்கும் நண்பருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படுமாம். மற்றும் வாசனை திரவியம் சீப்பு போன்றவற்றை அன்பளிப்பாக வழங்குவதால் இதில் சுக்கிரன் கிரகத்தை குறிக்கிறது நம் வாழ்வில் ஆடம்பரம் செல்வம் மற்றும் உறவுகளின் காரணிகளாக இருக்கிற சித்திர பகவான் இருக்கிறார் எனவே இது போன்ற பரிசுகளை வழங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். முக்கியமாக கத்தி கத்திரிக்கோல் வால் பைகள் படப்பைகள் தயவுசெயிகள் கைக்குட்டைகள் போன்ற கூர்மையான பொருட்களையும் காணிக்கையாக கொடுப்பது தவிர்க்க வேண்டும்.
மேலும், பழமையான பொருட்கள் அறிவியல் தொடர்பான பொருட்கள் வெள்ளி ஆகியவற்றை பரிசாக வழங்கலாம் இனிப்புகளை பரிசாக வழங்கலாம் இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். மேலும், குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் அல்லது பொம்மைகள் போன்றவற்றை பரிசாக வழங்கலாம் இது புதனுக்கு மிகவும் உகந்தது மற்றும் பட்டுப்பாவாடைகள் நான்கு சக்கர வாகனங்கள் ஆடம்பரப் பொருட்கள் பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை பரிசாக கொடுக்கலாம் அல்லது பரிசாகவும் பெற்றுக் கொள்ளலாம்.



