தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்..!! மக்கள் அவதி..!!

தமிழ்நாட்டின் 10 இடங்களில் இன்று ஏப்.25 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலைய பகுதியில் 104.9 °F அளவுக்கு வெயில் கொளுத்தியது. மேலும், திருச்சி, வேலூரில் தலா 104°F, ஈரோடு, சேலம், மதுரை நகரம் தலா 103°F வெப்பநிலையும், திருத்தணி, தருமபுரி தலா 101, தஞ்சையில் 100 டிகிரி வெயில் பதிவாகியது.

Read Previous

IPL 2025 | CSK போட்டியை காண வந்த AK & SK..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

உண்மையிலேயே போர் யாருக்கு..!! பாகிஸ்தானின் உண்மை முகம் வெளிவந்தது..!! சித்தரிக்கப்படும் பொய்கள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular