நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் DEO, Echo Technician, IT Coordinator பணிக்கென காலியாக இருக்கும் 6 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

GMCH காலிப்பணியிடங்கள்:

IT Coordinator – 1 பணியிடம்

Echo Technician – 1 பணியிடம்

Data Entry Operator – 4 பணியிடங்கள்

கல்வி தகுதி:

IT Coordinator – MCA / BCA தேர்ச்சி.

Echo Technician – B.Sc / Diploma in Cardiac Technology / Medical Imaging Technology தேர்ச்சி.

Data Entry Operator – Any Degree / Diploma in Computer Application தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 21 அதிகபட்ச வயது 45.

ஊதிய விவரம்:

ரூ.15,000/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய அற்புதமான கடிதம்..!! அனைவருமே படிக்கவேண்டிய கடிதம்..!!

Read Next

பீட்ரூட்டில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular